Friday, January 30, 2009

நீ அடர்ந்த காடு
உனக்குள் அகப்பட்டு கொண்டு
வெளியேற தெரியாமல்
உனக்குள்ளே சுற்றி சுற்றி வருகிறேன்.

No comments:

Post a Comment